தமிழால் துதி

தாய்மொழியில் வழிப்பாடு



Uncategorized





  • பஞ்சபுராணம்

    Category :

    சிவமயம் பஞ்சபுராணம் ஞாயிற்றுக்கிழமை 1 தேவாரம் செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்றசெல்வ வாழ்தில்லைச் சிற்றம் பலமேயசெல்வன் கழலேத்தும் செல்வஞ் செல்வமே. திருவாசகம் ஆடு கின்றலை கூத்துi யான் கழற்(கு)அன்பிலை: என்புருகிப்பாடு கின்றலை: பதைப்பதும் செய்கிலைபணிகிலை: பாதமலர்சூடுகின்றலை: சூட்டுகின் றதுமிலை:துணையிலி பிணநெஞ்சே!தேடுகின்றலை தெருவுதோ றலறிறை:செய்வ தொன்ற றியேனே. திருவிசைப்பா ஒளிவளர் விளக்கே ! உலப்பிலா ஒன்றே !உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே !தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !சித்தத்துள் தித்திக்கும் தேனே !அளிவளர் உள்ளத்து…

    Read more


  • தொல்காப்பியத்தில் இறைக்கோட்பாடு

    Category :

    முன்னுரை: உலக மொழிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட மொழிகளை அலசி ஆய்ந்த சிறப்புடைய தெய்வத்திரு சாத்தூர் சேகரன் என்கிற பன்மொழிப் புலவர் இப்படிச் சொன்னார். “உலகில் உள்ள மொழிகள் இரண்டே! ஒன்று தூய தமிழ்; மற்றது திரிந்த தமிழ். காரணம், உலகின் பல்வேறு மொழிகளின் வேர்ச்சொற்களும் தமிழ் வேர்ச் சொற்களை அடிப்படையாக்க கொண்டே திரிந்திருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இதனை எத்தனையோ சான்றுகளை அழைத்து வந்து பேச வைத்து எண்பிக்கலாம் (நிருபிக்கலாம்). எடுத்துக்காட்டாக கண் கூடான ஒரு சான்றைக்…

    Read more


  • பொங்கலும் புதுக்கதையும்

    Category :

    முதலில் பொங்கல் வாழ்த்துக்கள்! ஆமாம்! பொங்கலுக்கு ஏன் ஒருவர்க்கொருவர் வாழ்த்துக் கூறிக்கொள்ள வேண்டும்? ஏனைய பண்டிகைகளுக்கு எல்லாம் வாழ்த்தா கூறிக் கொள்கிறோம்? விநாயக சதுர்த்திக்கு வாழ்த்துக்கள்! தைப் பூசத்துக்கு தமிழ் வாழ்த்துக்கள்! இப்படி எல்லாம் ஏன் சொல்லி வாழ்த்துவதில்லை! காரணம்,பொங்கல் வாழ்த்தைக் கூறி எதை எதையோ எழுதி வாழ்த்தட்டை அனுப்புகிறோமே அந்த பழக்கம் மிகத் தொன்மையானது! இதை சங்க இலக்கியப் பழந்தமிழனே நமக்குப் பழக்கிவிட்டான்! ஐங்குறுநூறு என்று ஒரு சங்க நூல். எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில்…

    Read more


  • Hello world!

    Category :

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

    Read more